சென்னை ஆளுநர் மாளிகையில் பாஞ்சாலங்குறிச்சி போர்கள் என்ற நூலை ஆளுநர் ஆர்.என் ரவி வெளியிட்டார். பாஞ்சாலங்குறிச்சி போர்கள் என்ற நூலை வெளியிட்ட பிறகு ஆளுநர் பேசியதாவது, தமிழ்நாடு பல்கலைக்கழக பாடகங்களில் திராவிடம் குறித்த வரலாறுகள் தான் அதிகம் உள்ளன. சுதந்திர போராட்ட வரலாறு குறித்த பாடங்கள் இல்லை என கூறியுள்ளார்.