இந்திய கிரிக்கெட் வீரர் ரித்திமான் சாஹா. இவர் தற்போது அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இவர் நடப்பாண்டில் நடைபெறும் ராஞ்சி கோப்பை தொடர் தான் தன்னுடைய கடைசி கிரிக்கெட் போட்டி என்றும் அதன் பிறகு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுவதாகவும் அறிவித்துள்ளார்.

மேலும் எதிர்வரும் ஐபிஎல் போட்டிகளும் கலந்து கொள்ள மெகா ஏலத்தில் அவர் தன் பெயரை பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது.