உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள்  Meta AI  தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.  இதில் தற்போது புதிய அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவை தலைமை நிர்வாக அதிகாரியும் மார்க் ஜூக்கர்பெர்க் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

நீங்கள் விரும்பும் பாணியில் புகைப்படங்களை உருவாக்க இந்த புதிய அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வீடியோவில் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதையும் மெட்டா சி இ ஒ காட்டுகிறார். பயணறு தனது முகத்தை ஸ்கேன் செய்து அவர் விரும்பியபடி படத்தை உருவாக்கலாம்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Mark Zuckerberg இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@zuck)