
மத்திய அரசுத்துறைகளில் 17,727 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி: பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இரண்டு நிலை தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
வயதுவரம்பு: 18-30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 24ஆம் தேதி
மேலும் https://ssc.gov.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.