மதுரை கோட்ட ரயில் நிலையத்தில் தானியங்கி இயந்திரம் மூலமாக டிக்கெட் விற்பனை உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உதவியாளர் விற்பனை செய்யும் ஒரு டிக்கெட்டின் மொத்த மதிப்பில் 3 சதவீதம் அவருக்கு ஊதியமாக வழங்கப்படும். இந்தப் பணியில் நியமிக்கப்படுபவர் ஓராண்டு காலம் பணியாற்றலாம். இதற்கு ஜூன் 11ம் தேதிக்குள் https://sr.indianrailways.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
