ஜிவி பிரகாஷ் தன்னுடைய மனைவியை விவகாரத்து செய்துள்ளார். இவர் எதனால் விவாகரத்து பெற்றார் என்பது இன்னும் தெரியவில்லை .அதற்கு முன்பாக பயில்வான் ரங்கநாதன் இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கொஞ்சம் வருடமாக இருவருக்கும் இடையே பிரச்சனை இருந்தது. அடிக்கடி ஜிவி பிரகாஷ் வெளியில் தங்குவார் .

சினிமா நடிகர்கள் என்றால் ஜோடிகளோடு நடிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர் கெமிஸ்ட்ரி நல்ல ஒர்க் அவுட் ஆக வேண்டாமா என்று கேட்டு மக்கள் மனதை கவர் வேண்டும் என்று நடிகை நடிகர்கள் நெருங்கி இருப்பார்கள். இதெல்லாம் நடிகர்களின் மனைவிமார்களுக்கு பிடிக்காது என்று கூறியுள்ளார்.  இதனால் சந்தேகமும் படுவார்கள் என்று கூறிய பயில்வான் இது எல்லா நடிகர்களுக்கு ஏற்படுவது தான் என்றும் கூறியுள்ளார்.