இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் ஏராளமான புதுப்புது வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் உணவு பிரியர்களை குஷிப்படுத்தும் விதமாக புதிய உணவு வகைகள் மற்றும் அவற்றை தயாரிக்கும் முறை போன்ற வீடியோக்களும் வெளியாகிறது.

அந்த வகையில் தற்போது பெண் ஒருவர் இறைச்சி சமைக்கும்போது எடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அந்தப் பெண் இறைச்சியை சமைக்கும்போது அதில் சாஸ் வைப்பதற்காக துடைப்பத்தை (மாப்) பயன்படுத்தியுள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உணவு பாதுகாப்பு தொடர்பான  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Chef Matt Cooper (@stadiumchef)