ஆட்சி மனோரமாவுக்கு பிறகு தமிழ் திரை உலகின் மிகச்சிறந்த நடிகை என புகழப்படுபவர் கோவை சரளா. காமெடி திரை உலகில் இவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வரும் இவர் அதற்கான காரணத்தை நேர்காணல் ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார். தனியாக பூமிக்கு வந்த நாம் தனியாகத்தான் பூமியை விட்டு போக போகிறோம் என்றும் சுதந்திரமாக வாழ விரும்பும் நபர்களுக்கு ஒருவரை நம்பித்தான் வாழ வேண்டும் என்ற கட்டாயம் இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார்.