கமர்சியல் படங்களில் தொடர்ந்து நடித்தால் சினிமாவில் நிலைக்க முடியாது என்று நடிகை ஸ்மிருதி வெங்கட் தெரிவித்துள்ளார். எவ்வளவு சவாலான கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்க தயாராக இருக்கின்றேன். ஆனால் கமர்சியல் படங்களில் வந்து போகும் கதாநாயகியாக நடிக்க முடியாது. அதில் திறமையை வெளிப்படுத்த முடியாது என்ற அவர், பொறுமையாக காத்திருந்தாலும் நல்ல கேரக்டரில் நடிப்பதையே விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
அந்த தவறை ஒருபோதும் செய்ய மாட்டேன்… மனம் திறந்த நடிகை ஸ்மிருதி வெங்கட்…!!!
Related Posts
பிரதமர் மோடியின் பயோபிக்கில் நான் நடிக்கிறேனா….? நடிகர் சத்யராஜ் அதிரடி விளக்கம்…!!!
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிசியான நடிகராக வலம் வருபவர் சத்யராஜ். இவர் பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை படத்தில் தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இந்நிலையில் பெரியாரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த சத்யராஜ் அவருடைய கருத்துக்களை கூறாத மேடைகளே…
Read moreஎனக்கு முடி கொட்டியதற்கு காரணம் கே.எஸ். ரவிக்குமார் தான்…. பல வருட சீக்கிரட்டை உடைத்த நடிகர் சத்யராஜ்…!!!
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் சத்யராஜ். கடந்த 40 வருடங்களுக்கு மேலாக தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் அவர் பிஸியான நடிகராக வலம் வருகிறார். இவர் நடிகர் வசந்த்…
Read more