பிரிட்டிஷ் நடிகர் ஜிம் டேவிட்சன் தனது 70வது வயதில் 6வது முறையாக திருமணம் செய்து கொள்கிறார். சில மாதங்களுக்கு முன்னர்  இவர் தனது 5வது மனைவியான மிச்செல் காட்டனை விவாகரத்து செய்த நிலையில் தற்போது தனது 47 வயது காதலியான நடாஷாவுடன் நிச்சயதார்த்தம் செய்துள்ளார்.
டேவிட்சன் 14 ஆண்டுகளுக்கு முன்பு மிட்செலை திருமணம் செய்து கொண்டார். இருந்தாலும்  அவர் தனது முதல் மனைவியை 1971 இல் திருமணம் செய்து ஒரு வருடத்தில் விவாகரத்து செய்தார். தற்போது அவருக்கு 50 வயதில் ஒரு மகள்உள்ளார்.