தர்மபுரி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இன்று காலை வெளியிடப்பட்டிருந்த வேட்பாளர் பட்டியலில் தர்மபுரி மாவட்ட செயலாளர் அரசாங்கம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென வேட்பாளர் மாற்றம் நடைபெற்றுள்ளது. தர்மபுரியில் அன்புமணி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டு, பின்பு மாவட்டச் செயலாளர் அறிவிக்கப்பட்டு தற்போது அவரது மனைவி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தர்மபுரி பாமக வேட்பாளர் திடீர் மாற்றம்…. களமிறங்கும் அன்புமணி மனைவி…!!
Related Posts
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு… சுற்றுலா செல்பவர்களுக்கு எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருவதால் பல அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று தென்காசி மாவட்டம் குற்றால அருவியில் திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தைக் கண்டு மக்கள் மிரண்டு ஓடிய காட்சி தான் பலரையும் பதற வைத்துள்ளது. அடுத்த…
Read moreதமிழக பள்ளி மாணவர்களுக்கு முதல்முறையாக….. வெளியானது சூப்பர் அறிவிப்பு….. ரெடியா இருங்க….!!!!
நாட்டிலேயே முதல்முறையாக 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 1761 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில் தமிழில் நூறு சதவீதம் மதிப்பெண் பெற்ற 43…
Read more