மத்திய அரசின் பாரதிய பசுபாலன் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலி பணியிடங்கள்: 1,125
பணி: centre in charge, assistant and extension officer
கல்வி தகுதி: 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, Any Degree
வயதுவரம்பு: 18 – 40
தேர்வு: எழுத்து தேர்வு
சம்பளம்: ரூ.37,500 – ரூ.43,500

கூடுதல் விவரங்கள் அறிய BPNL இணையதள முகவரியை அணுகவும்.