மக்களவைத் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு மாற்று கட்சியினர் ஆதரவை பெரும் முயற்சியில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் சிவராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று இரவு சென்னையில் உள்ள இபிஎஸ் வீட்டுக்கு நேரில் சென்றனர். அப்போது மக்களவைத் தேர்தலில் அதிமுகவிற்கு முழு ஆதரவு தருவதாக தெரிவித்தனர். மேலும் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதாகவும் கூறியுள்ளனர்.
இரவோடு இரவாக அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த கட்சி… செம குஷியில் இருக்கும் இபிஎஸ்…!!!
Related Posts
நான் ஜாதி பார்த்திருந்தால் அது நடந்திருக்காது…. EPS ஐ கடுமையாக சாடிய சசிகலா….!!!
சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் சசிகலா செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்பொழுது, நான் நடப்பதை எல்லாம் பொறுமையாகவே பார்த்துக் கொண்டிருக்கிறேன். சிலரது சுயநலத்தால் அதிமுக சரிவை சந்தித்து வருகிறது .அதிமுகவில் ஒரு சாதாரண ஏழை கூட எம்எல்ஏஆகலாம். எம்பி ஆகலாம். …
Read moreமகளிர் உரிமைத்தொகை ரூ.1000…. வெளியானது சூப்பர் குட் நியூஸ்…. ரெடியா இருங்க…!!!!
தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி குடும்ப தலைவிகளின் வங்கி…
Read more