Airtel Xstream AirFiber சேவையில் இரண்டு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில், 699 ரூபாய் மற்றும் 999 ரூபாய் திட்டம் ஆகியவை அடங்கும். இதில் 1TB டேட்டா வழங்கப்படுகிறது. 699 ரூபாய் பிளானில் 40Mbps இணைய வேகத்திலும், 999 ரூபாய் பிளானில் 100Mbps இணைய வேகத்திலும் சேவை வழங்கப்படுகிறது.

கொடுக்கப்பட்ட டேட்டா லிமிட் தீர்ந்தவுடன், இணைய வேகமும் குறைந்துவிடும். இந்த இரண்டு பிளானிலும் 350க்கும் மேற்பட்ட நேரலை சேனல்களுக்கான அணுகளும், Airtel Xstream Play மற்றும் டிஸ்னி பிளஸ் ஹார்ட்ஸ்டோர் ஓடிடியும் இலவசமாக கிடைக்கும். 4K ஆண்ட்ராய்ட் பாக்ஸ் இத்துடன் வழங்கப்படும்.