பொதுவாக இணையதளத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான வீடியோக்கள் வைரலாகி வருவது வழக்கம். அதில் ஒவ்வொரு உயிரினமும் ஆச்சரியமூட்டும் விதமாக செயல்களை செய்யும். சில விலங்குகள் அதிர்ச்சியில் ஆழ்த்தும். ஒரு சில வீடியோக்கள் நகைச்சுவையாக இருக்கும்.

இதற்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்று கூறலாம். அந்த வகையில் நபர் ஒருவர் சற்று பயம் இல்லாமல் பாம்பை பிடித்துக் கொண்டிருக்கிறார் . அதை பார்ப்பதற்கு பயங்கரமாக இருப்பதால் பலரும் திட்டி தீர்த்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Animal and Reptile Addict (@nickthewrangler)