PPF என்பது ஒரு முதலீட்டாளர் வழக்கமான பணத்தை முதலீடு செய்வதன் மூலமாக ஒரு மில்லியனராக கூடிய ஒரு வகையான முதலீடு திட்டம் ஆகும். Ppf கணக்கில் ஒவ்வொரு மாதமும் 2500 ரூபாய் டெபாசிட் செய்து 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்து வந்தால் மொத்தம் 40.68 லட்சத்தை முதிர்வு காலத்தில் பெற முடியும். இதில் உங்களுடைய மொத்த முதலீடு 22.50 லட்சமாக இருக்கும். அதேசமயம் வட்டி மூலமாக உங்களுடைய வருமானம் 18.18 லட்சமாக இருக்கும். மாதம் 12 ஆயிரம் ரூபாய் என்றால் தினமும் 417 ரூபாயாகும். இந்த திட்டத்தில் 1.5 லட்சம் வரையிலான முதலீட்டில் தள்ளுபடி பெறலாம்.
தினமும் ரூ. 417 முதலீடு செய்தால் 40 லட்சம் கிடைக்கும்… இதோ முழு விவரம்….!!!
Related Posts
மேடம் ஃபோட்டோ அனுப்பி காசு வாங்கிக்கோங்க….. ரூ18,00,000 நாமம்….!!
பெங்களூரில் 45 வயது பெண் ஒருவர் லாட்டரி மோசடி ஒன்றில் ஏமாந்துள்ளார். இ-காமர்ஸ் இணையதளமான மீஷோவின் பிரதிநிதிகள் போல் முதலில் லாட்டரி சீட் டிசைனில் ஸ்க்ராட்ச் கார்ட் ஒன்றை அனுப்பி அதை சுரண்டினால் அற்புத பரிசு காத்திருப்பதாக குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அதை…
Read moreஜீரோ கமிஷன்…. மாதம் ரூ5,04,00,000…. கள்ளாகட்டும் கேப் டிரைவர்-ஸ்…!!
பெங்களூருவின் உள்நாட்டு மொபிலிட்டி செயலியான, நம்ம யாத்ரி, ஆப் டாக்ஸி புக்கிங் சந்தையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் தொழில்நுட்ப தலைநகரில் தனது வண்டி சேவைகளை அறிமுகப்படுத்திய நம்ம யாத்ரி, செயலி மூலம் வண்டி ஓட்டுநர்கள் ஒரு மாதத்திற்குள் ரூ. 5.4…
Read more