உலகிலேயே மிகப்பெரிய இந்து கோவில் கம்போடியாவில் உள்ளது. இந்த கோவிலில் விஷ்ணு பகவான் வழிபடப்படுகின்றார். இது அங்கோர் வாட் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. சூரியவர்மன் 12 ஆம் நூற்றாண்டில் கெமர் கட்டிடக்கலை பாணியில் இந்த வைஷ்ணவ தளங்களை கட்டினார். இந்த கோவிலின் சுவர்களில் இந்து இதிகாசங்கள் ஆன ராமாயணம், மகாபாரதம் மற்றும் க்ஷீரசாகர் என்ற மதன கட்சிகள் உள்ளன. கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள இந்த கோவில் 1992 ஆம் ஆண்டு யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாகவும் அங்கீகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உலகின் மிகப்பெரிய இந்து கோவில் பற்றி தெரியுமா?… பலரும் அறியாத உண்மை….!!!
Related Posts
இறந்து போன மகள் நினைவாக செய்த காரியம்…. தாய்க்கு கிடைத்த கின்னஸ் சாதனை…!!
அமெரிக்காவை சேர்ந்தவர் டயானா ஆர்ம்ஸ்ட்ராங் .இவருடைய மகள் கடந்த 1997 ஆம் வருடம் உயிரிழந்துள்ளார் . இந்நிலையில் மகள் இறந்து போனதால் சோகத்தில் இருந்த டயானா மகள் நினைவாக ஏதாவது செய்ய நினைத்துள்ளார். அப்போது மகளுக்கு நகம் வளர்ப்பது மிகவும் பிடிக்கும்…
Read more“அதிசயமே அசந்துபோன அதிசயம்” 2-வது மாடியில் இருந்து குதித்து குழந்தை பெற்ற கர்ப்பிணி….!!
அமெரிக்காவைச் சேர்ந்தவர் கர்ப்பிணி ரேச்சல். இவர் கர்ப்பிணியாக இருந்த நிலையில் அமெரிக்காவின் மிச்சிங்கன் மகாணத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்பொழுது என்ன செய்வது என்று அறியாத இவர் 20 அடி உயரத்தில் இருந்து ஜன்னல் வழியாக குதித்துள்ளார். இதனையடுத்து பெண் குழந்தையை…
Read more