சேலத்தில் நடந்த திமுக இளைஞரணி மாநாட்டில் பங்கேற்று திரும்பும்போது சதீஷ்குமார் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார். திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளத்தை சேர்ந்த திமுக உறுப்பினரான அவரது மறைவுக்கு அமைச்சர் உதயநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். “சதீஷ்குமாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்வதாகவும், அவர்களுக்கு எப்போதும் திமுக துணை நிற்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்