தமிழகத்தில் ஐந்து ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறை செயலாளராக சுப்ரமணியனும், சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை செயலாளராக ஜெயஸ்ரீ முரளிதரனும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக நாகராஜனும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதனைப் போலவே நில நிர்வாகத்துறை ஆணையராக கே எஸ் பழனிசாமியும், மீன்வளத்துறை முதன்மை செயலர் மற்றும் ஆணையராக ஜடக் சிருவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்… அரசு உத்தரவு..!!!
Related Posts
Breaking: 12-ம் வகுப்பு மாணவர்கள் மே 12-ம் தேதி முதல் மதிப்பெண் பட்டியலை பெற்று கொள்ளலாம் என அறிவிப்பு…!!
தமிழகத்தில் இன்று 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் கடந்த வருடத்தை விட இந்த வருடம் தேர்ச்சி விகிதம் என்பது அதிகரித்துள்ளது. இந்நிலையில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் ஜூன் 25ஆம்…
Read moreபடிப்புக்கு ஏதுங்க வயசு..! 70 வயசில் +2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மூதாட்டி… மார்க் எவ்வளவுன்னு தெரிஞ்சா அசந்து போய்டுவீஙக்..!!!
தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் நடப்பாண்டில் 95.03 சதவீதமானவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த வருடம் வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகள் தான் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த வருடத்தை விட தேர்ச்சி விகிதமும்…
Read more