தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் தொடர்ந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில் நேற்று இரவு 20 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி செங்கல்பட்டு, திண்டிவனம், மேட்டூர், பொள்ளாச்சி, ஓசூர், நாகை, பொன்னேரி, பரமக்குடி மற்றும் செய்யாறு உள்ளிட்ட 20 இடங்களில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு சார் ஆட்சியராக நாராயண சர்மா, திண்டுக்கல் சார் ஆட்சியராக திவான்சு நிகாம், சேலம் சார் ஆட்சியராக பொன்மணி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
20 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!
Related Posts
“திருமா அண்ணன் சொன்னாரு!”… மேடையில் ஓப்பனாக உடைத்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.. பரபரக்கும் அரசியல் களம்..!!!
தமிழக அரசியல் களம் தற்பொழுது அசுர வேகத்தில் சூடுபிடித்துள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்களுடன் தான் பேசிய முக்கிய விவரங்களை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவர்கள் பொதுமேடையில் ஓப்பனாக உடைத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் மாபெரும் விவாதத்தையும் பரபரப்பையும்…
Read more“திமுகவுடன் கூட்டணி அமைக்க முயன்றாரா இபிஎஸ்?”.. சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் நடந்ததாகக் கூறப்படும் குதிரை பேரம்.. மரகதம் குமரவேல் அதிரடி குற்றச்சாட்டு!
சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, திமுகவுடன் ரகசியக் கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக முயற்சி செய்ததாக மரகதம் குமரவேல் அவர்கள் முன்வைத்துள்ள அதிரடி குற்றச்சாட்டு தற்பொழுது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக்…
Read more