ரயில்வே தொழில்நுட்ப & பொருளாதார சேவையகத்தில் காலியாக உள்ள 257 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. G

raduate, Diploma & Trade Apprentice உள்ளிட்ட பணிகளில் சேர தகுதியும் ஆர்வமும் கொண்டவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்.

கல்வித்தகுதி: ITI/ Diploma/B.E/BA.

வயது: 18-27.

ஊதியம்: 14,000/-.

விண்ணப்பிக்க கடைசி தேதி: டிச., 20. கூடுதல் விவரங்களுக்கு இந்த RITES முகவரியை கிளிக் செய்யவும்.