
AIIMS இல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவித்து வெளியாகி உள்ளது. குரூப் பி மற்றும் குரூப் சி பணியில் சேர ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலி பணியிடங்கள்: 3036
கல்வித் தகுதி: Degree, MBA, PG, Diploma
தேர்வு முறை: கணினி அடிப்படையிலான எழுத்து மற்றும் திறன் தேர்வு
சம்பளம்: ரூ.60000
வயது: 21 – 35
விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 1
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய AIIMS இணையதள முகவரியை அணுகவும்.