ஆஸ்திரேலியாவுக்கு எதிரான IDFCFIRSTBank டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா இந்தியாவிலிற்கு வந்து 5 டி20 போட்டிகளில் பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), இஷான் கிஷன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா (WK), வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், சிவம் துபே, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான், முகேஷ் குமார். ஹர்டிக் பாண்டியா கேப்டனாக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு உலக கோப்பை தொடரில் காயம் ஏற்பட்டதால் அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் இந்திய அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
BIG BREAKING; இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மாற்றம்…!!
Related Posts
CSK vs RCB: இன்று வாழ்வா? சாவா? போட்டி…. அன்றே சொன்ன ’தல’ தோனி….!!!
2024 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறப்போவது சிஎஸ்கே அணியா அல்லது rcb அணியா என்பதை உறுதி செய்யும் முக்கியமான போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் எந்த…
Read more“பிசிசிஐ செயலாளராக என்னுடைய மிகப்பெரிய சாதனை இதுதான்”…. ஜெய்ஷா பெருமிதம்…!!!
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளராக கடந்த 2019 ஆம் ஆண்டு ஜெய்ஷா நியமிக்கப்பட்டார். இவர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஆவார். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆசிய கோப்பையில் கலந்து கொள்ள இந்தியா பாகிஸ்தான் செல்லாதது, மகளிர்…
Read more