தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் கேரள கடலோர பகுதியை ஒட்டியை தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல் ,திருப்பூர், கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்….. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!
Related Posts
மகளிர் உரிமைத்தொகை ரூ.1000…. வெளியானது சூப்பர் குட் நியூஸ்…. ரெடியா இருங்க…!!!!
தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி குடும்ப தலைவிகளின் வங்கி…
Read moreஅதிமுகவில் ஜாதி அரசியல் செய்கிறார்கள்…. பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்த சசிகலா…!!!
அதிமுகவில் தற்போது குறிப்பிட்ட ஜாதியினர் ஜாதி அரசியல் செய்வதாக சசிகலா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் தனது அரசியல் பிரவேசம் தொடங்கியதாக சசிகலா அறிவித்துள்ளார். தானும் கெட்டு, கட்சியையும் சிலர் கெடுத்துவிட்டனர், இனியும் நான்…
Read more