சர்வதேச நோயாளி பாதுகாப்பு தினம் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 17ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த தினம் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் சுய பாதுகாப்பு மதிப்பீட்டின் அடிப்படையில் நோயாளிகளை பாதுகாப்பை உறுதிப்படுத்துவது குறித்த நடைமுறைகளை முன்னிலைப்படுத்துவது ஆகும். இந்த நிலையில் நோயாளிகளின் பாதுகாப்பு சுய மதிப்பீட்டின் கீழ் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மேற்கொண்ட முயற்சிகளுக்காக தமிழக அரசுக்கு சஃபகுஷால் விருது வழங்கப்பட்டுள்ளது
நோயாளிகளின் பாதுகாப்பு சேவைக்காக… தமிழக அரசுக்கு மத்திய அரசு விருது…!!!
Related Posts
“கோவில் நிதியில் கார் பார்க்கிங்” சட்டமன்றத்தில் வெடித்த ரமேஷ் VS சேகர்பாபு மோதல்…. அதிரும் தமிழக அரசியல்….!!
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் இன்று குன்னூரில் கோயில் நிதியைக் கொண்டு மல்டிலெவல் கார் பார்க்கிங் அமைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மற்றும் புதிய அமைச்சர் ரமேஷ் இடையே காரசார விவாதம் அரங்கேறியது. இந்தத் திட்டத்தை முன்னாள் அமைச்சர் சேகர்பாபு…
Read more”தமிழ்த்தாய் வாழ்த்தை விட ஆளுநர்தான் முக்கியமா?” ஏன் 2 முறை தேசிய கீதம் பாடப்பட்டது….? உதயநிதி ஸ்டாலினின் அதிரடி கேள்வி….!!
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து உரையாற்றினார். சட்டமன்ற மரபுகளைச் சுட்டிக்காட்டிப் பேசிய அவர், கூட்டத்தொடரில் ஏன் இரண்டு முறை தேசிய…
Read more