சென்னை தினத்தை கொண்டாடும் விதமாக வருகின்ற ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் 7 நாட்களுக்கு ‘மெட்ராஸ் வாரம்’ என்ற தலைப்பில் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 22ஆம் தேதி சென்னை தினத்தை முன்னிட்டு இந்த ஆண்டு மெட்ராஸ் வாரம் என்ற தலைப்பில் ஆகஸ்ட் 21 முதல் ஆகஸ்ட் 27ஆம் தேதி வரை ஏழு நாட்களுக்கு கொண்டாட்டம் நடைபெர்ஸ் உள்ளது.

மேலும் சென்னையின் பாரம்பரியங்கள் குறித்து பல்வேறு பிரபலங்களின் சிறப்பு கலந்துரையாடல்கள் நடைபெறும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு 9841049155, 9840085411 ஆகிய கைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.