ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகர் பகுதியில்  மாநில காவல் துறையினரால் பெடல் ஆப் பீஸ் எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநிலத்தின் கவர்னர் மனோஜ் சின்ஹா தலைமையில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியின் முடிவில் தேசிய கீதம் ஒழிக்கப்பட்டது.

அப்போது சிலர் எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தேசிய கீதத்தை அவமதிக்கும் வகையில் அமர்ந்திருந்த 14 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் தேசிய கீதம் ஒழிக்கப்பட்டபோது எழுந்திருக்காதவர்களை கவனிக்காத போலீஸார்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.