
2024-25 ஆம் ஆண்டிற்கான கிளார்க் பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை IBPS வெளியிட்டுள்ளது. இதில் 4045 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு இன்று முதல் ஜூலை 21ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 20 முதல் 28 வயதுக்குட்பட்ட பட்டப்படிப்பு மற்றும் கணினி அறிவு உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் விவரங்களுக்கு https://www.ibps.in/ என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.