
Officer, Clerk, Officer Scale ஆகிய 3 பிரிவுகளில் மொத்தம் 8612 பணியிடங்கள் நிரப்ப ஐபிபிஎஸ் (IBPS) சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்பதால், மாலைக்குள் www.ibps.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கவும். முதன்மை தேர்வு. மெயின் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கான கட்டணம் ரூ.850.