திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பித்தளைபட்டி பிரிவு, புளியம்பட்டி பிரிவு, சிறுமலை பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்ற மூன்று பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி, முத்துசாமி, சுமதி என்பது தெரியவந்தது. அவர்கள் மூன்று பேரும் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மூன்று பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
சட்ட விரோதமான செயல்…. பெண் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை….!!
Related Posts
“எங்களுக்குன்னு ஒரு புரோட்டோகால் இருக்கு!”… அவங்க லேட்டா வந்ததே நாங்க வெயிட் பண்ணோம்! முகம் சுளிக்க வைத்த மேயர் தரப்பு அரசியல்?
“சென்னையில் நடைபெற்ற அரசு கல்வித் திட்டத் தொடக்க விழாவில், மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் திரு.வி.க. நகர் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. பல்லவி ஆகியோருக்கு இடையே வெடித்துள்ள குத்துவிளக்கு ஏற்றும் விவகாரம் மற்றும் அதிகார மோதல் சென்னை அரசியல் வட்டாரத்தில் பெரும்…
Read more“போலீசாரையே அலறவிட்ட அந்த ஒரு செல்போன்!”.. ஜெராக்ஸ் கடைக்கு வந்த பெண்களுக்கு நேர்ந்த கொடூரம்.. அத்துமீறிய உரிமையாளரின் பகீர் லீலைகள்..!!
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு எதிரே இருக்கும் ஜெராக்ஸ் கடைக்கு நேற்று முன்தினம் சென்றுள்ளார். அப்போது கடையின் உரிமையாளரான முகமது அஸ்ரப் அலி, அந்தப் பெண்ணுக்குத் தெரியாமல் தனது செல்போன் மூலம் அவரை ரகசியமாக வீடியோ…
Read more