மீன்களின் இனபெருக்க காலத்தையொட்டி தமிழகத்தில் கடந்த ஏப்.15 முதல் ஜூன் 14ம் தேதி வரை 61 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் மீன்பிடி கலன்களை பயன்படுத்தி மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவோடு நிறைவடைகிறது. இதையொட்டி, மீனவர்கள் மீன்பிடிக்க தேவையான பொருட்களை விசைப்படகுகளுக்கு ஏற்றி கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்
FLASH NEWS: தமிழகம் முழுவதும் இன்று நள்ளிரவோடு முடிவடைகிறது…!!
Related Posts
“41 நாள் ஆட்சி நடக்குதா?” இது உத்தர பிரதேசா இல்ல தமிழ்நாடா….? தவெக அரசை வறுத்தெடுத்த ஜூலி…. ஒரே நாளில் 12 பாலியல் குற்றங்கள் என குற்றச்சாட்டு….!!
தமிழகத்தில் தவெக அரசு பதவியேற்ற இந்த குறுகிய காலத்திற்குள் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாகச் சீர்குலைந்துவிட்டதாகப் பிரபல சமூக ஆர்வலர் ஜூலி அவர்கள் மிகக் கடுமையான சாடல்களை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் (X) வலைதளப் பதிவு, தற்பொழுது சோசியல்…
Read more“இவர் காணாம போக எவ்ளோ நாள் ஆகும்” அப்பாவை காணோம்னு கதை சொன்ன CM விஜய்…. வறுத்தெடுத்து அனிதா ராதாகிருஷ்ணன்….!!
தமிழக சட்டசபைக் கூட்டத்தொடரில் முதலமைச்சர் விஜய் அவர்களுக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையேயான வார்த்தைப் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் சட்டசபையில் பேசிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சிகளைத் தாக்கும் விதமாக “அப்பாவை காணவில்லை” என்ற பாணியில் ஒரு குட்டிக்கதையைச் சொல்லி விமர்சித்திருந்தார். விஜய் சொன்ன…
Read more