
இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையில் காலியாகவுள்ள கான்ஸ்டபிள் (ஓட்டுநர்) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் 458 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
நிறுவனத்தின் பெயர்: INDO-Tibetan Border Police Force
பதவி பெயர்: Constable (Driver)
கல்வித்தகுதி: Matriculation or 10th pass
சம்பளம்: Rs. 25,500 – 45,810
வயதுவரம்பு: 21 – 27 Years
கடைசி தேதி: ஜூலை 26
கூடுதல் விவரம் அறிய: http://www.recruitment.itbpolice.nic.in