நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் வில்லி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வருபவர் வரலட்சுமி சரத்குமார். குறிப்பாக வில்லியாக நிறைய படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், பாய்ஸ், காதல் உள்ளிட்ட பல படங்களில் நடிக்க கிடைத்த வாய்ப்புகளை தான் மிஸ் செய்ததாக வருத்தம் தெரிவித்த அவர், அதற்கு தன்னுடைய தந்தை தான் காரணம் என்றும் அவருக்கு தான் நடிப்பதில் விருப்பம் இல்லாததால் அனுமதிக்கவில்லை என்றும் கூறினார்.
அதற்கு என் அப்பா தான் காரணம்…. உண்மையை உடைத்த நடிகை வரலட்சுமி சரத்குமார்…!!!
Related Posts
என்னை ஜாதி வெறியன் என்று அடையாளப்படுத்துகிறார்கள்… மதயானை கூட்டம் பட இயக்குனர் வருத்தம்…!!!
தமிழ் சினிமாவில் மதயானை கூட்டம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்ரம் சுகுமாரன். இந்த படம் வணிக ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெறாத நிலையில் அவர் அடுத்ததாக நடிகர் சாந்தனுவை வைத்து ராவணக்கோட்டம் என்ற படத்தை இயக்கினார். இந்த…
Read moreதீபாவளி ரேசில் களமிறங்கும் நடிகர் சூர்யாவின் “கங்குவா”….? செம ஹேப்பியில் ரசிகர்கள்…!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். அதோடு படத்தில் கோவை சரளா, ரெடின் கிங்ஸ்லி,…
Read more