Agricultural Scientists Recruitment Board 260 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பின் மூலம் விண்ணப்பங்களை  கோரியுள்ளது. வேளாண்மை துறையில் பணியாற்ற ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் தேர்வுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தகுதி: Degree, Ph.D.

வயது வரம்பு: 28-40.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 26, 2023.

மேலதிக விவரங்களுக்கு www.asrb.org.in இந்த இணைய முகவரியை கிளிக் செய்யவும்.