மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் காலியாக உள்ள 14 செவிலியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனத்தின் பெயர்: Madurai Rajaji Government Hospital

பதவி பெயர்: Nurse

கல்வித்தகுதி: B.sc Nursing

வயதுவரம்பு: 50 Years

கடைசி தேதி: 25.04.2023

கூடுதல் விவரம் அறிய:

www.madurai.nic.in