மத்திய நிலக்கரி வயல்களில் காலியாக உள்ள எலக்ட்ரீஷியன் மற்றும் போர்மேன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் 330 காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

நிறுவனத்தின் பெயர்: Central Coalfields Limited

பதவி பெயர்: Mining Sirdar, Electrician, Deputy Surveyor, Assistant Foreman

கல்வித்தகுதி: Matriculate, ITI, Electrical Supervisorship Certificate

சம்பளம்: ரூ..31,852

வயதுவரம்பு: 18 years

கடைசி தேதி:ஏப்ரல் 19

கூடுதல் விவரம் அறிய:

www.centralcoalfields.in