புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நம்பம்பட்டி பகுதியில் வசிக்கும் விஜயகுமார் என்பவர் சைக்கிள் கடையில் வைத்து மது விற்பனை செய்தது தெரியவந்தது. இதனால் போலீசார் விஜயகுமாரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சைக்கிள் கடையில் சோதனை… வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“சொல்லவே முடியாத கொடூரம்… தனிமையில் இருந்ததை பார்த்ததற்காக சிறுவனை அழித்த காதல் ஜோடி!”
ஓசூர் அருகே நிகழ்ந்த 13 வயது சிறுவன் கொலை சம்பவம் தற்போது அதிர்ச்சிகரமான முறையில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக ஏற்கனவே மாநெட்டி பகுதியைச் சேர்ந்த மகாதேவன் மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்டிருந்தனர். சமீபத்தில் நடைபெற்ற போலீஸ் விசாரணையின்…
Read moreகிருஷ்ணகிரியை உலுக்கிய 13 வயது சிறுவன் கொலை…! “வாலிபருடன் உல்லாசமாக இருந்த கல்லூரி மாணவி கைது”… அடுத்தடுத்து வெளிவரும் பரபரப்பு தகவல்…!!!!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மாவனட்டி கிராமத்தில் கட்டிட தொழிலாளியான சிவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மஞ்சுளா என்ற மனைவியும் ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். இவர்களது இளைய மகன் ரோகித்துக்கு 13 வயது…
Read more