சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.45 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ. 44,480க்கும், கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.5560க்கும் விற்பனையாகிறது. அதேபோல், ஒருகிராம் வெள்ளி விலை 30 காசு உயர்ந்து ரூ.75.70க்கும், கிலோ வெள்ளி ரூ. 75,700க்கும் விற்பனையாகிறது.
BREAKING: ரூ.45 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை….. நகைப்பிரியர்கள் ஷாக்…!!!
Related Posts
“இனி போலீஸ்காரங்க ரோட்டுல இப்படி தான் ரோந்து போகணும்!”….தமிழக டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் அதிரடி உத்தரவு..!!!
தமிழ்நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான எவ்வித பிரச்சனைகளும் இன்றி, பொதுமக்களுக்குப் பாதுகாப்பான மற்றும் அமைதியான சூழலை உருவாக்கும் நோக்கில் தமிழக காவல்துறை தற்பொழுது ஒரு மிக முக்கிய அதிரடி நடவடிக்கையைக் கையில் எடுத்துள்ளது. இதன்படி, தமிழகத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகள்…
Read more“அவசரப்பட்டு அங்க போயிட்டோம் போலயே” லட்சிய ஜனநாயக கட்சியில் இருந்து விலகிய தாடி பாலாஜி…. அடுத்த மூவ் என்ன….?
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பிரபலமான நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி, தற்பொழுது லட்சிய ஜனநாயக கட்சியில் (LJK) இருந்து அதிரடியாக விலகியுள்ளார். கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமையுடன் ஏற்பட்ட சில மனக்கசப்புகள் மற்றும் உட்கட்சி விவகாரங்கள் காரணமாக…
Read more