தமிழ்நாடு அரசு காவல்துறையில் காலியாகவுள்ள குதிரை பராமரிப்பாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 10 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

நிறுவனத்தின் பெயர்: Tamilnadu Police

பதவி பெயர்: Horse Maintainer

கல்வித்தகுதி: Read and write in Tamil (Male Candidates Only)

சம்பளம்: Rs.15,700 – Rs.50,000

வயதுவரம்பு: 18 to 32 Years

கடைசி தேதி: 03.04.2023

கூடுதல் விவரம் அறிய:

www.eservices.tnpolice.gov.in