தமிழ்நாடு பட்ஜெட் 2023-24 இன்று காலை 10 மணி அளவில் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனால் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கலின் போது அமைச்சர் பிடிஆர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த வகையில் தமிழ்நாட்டின் கிராமப்புற பகுதிகளில் 10,000 குளங்கள் மற்றும் ஊரணிகள் 800 கோடி செலவில் புதுப்பிக்கப்படும் என்றார். அதன் பிறகு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்காக ரூ. 7,145 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார். மேலும் பெண் தொழில் முனைவோருக்கு புத் தொழில் திட்டம் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 30,000 கோடி ரூபாய் வங்கி கடன் வழங்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
தமிழ்நாடு பட்ஜெட் 2023: ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம்… ரூ. 7,145 கோடி நிதி ஒதுக்கீடு…!!!
Related Posts
“நான் திமுக கூட்டணிக்கு ஓட்டு போட சொல்லல” காதர் மொய்தீன் கொடுத்த அதிரடி விளக்கம்…. அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பு….!!
திமுக கூட்டணிக்கு வாக்களிக்குமாறு தான் கூறவில்லை என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொய்தீன் புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். சமீபத்தில் அவர் பேசிய கருத்து ஒன்று அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்த…
Read moreநானும் ரொம்ப நேரம் உள்ள பேசிட்டே இருந்தேன்..! “வெளிய வந்து பார்த்தப்ப தான் எனக்கே ஷாக்..”சட்டப்பேரவைக்கு வெளியே அமைச்சர் ராஜ்மோகன் ஓப்பனாக சொன்ன ‘அந்த’ விஷயம்..!!
சட்டப்பேரவை நிகழ்வுகள் முழுமையாக நேரலை செய்யப்படாதது குறித்து அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேரவைக்குள் நேரலை ஒளிபரப்பாகிறது என்ற நம்பிக்கையில்தான் தாம் நீண்ட நேரம் உரையாற்றியதாகக் குறிப்பிட்டார். ஆனால், வெளியில் வந்த பிறகே தொழில்நுட்பக்…
Read more