
தென்னிந்திய சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் ராஷ்மிகா மந்தனா. இவர் அண்மையில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இத்திரைப்படத்தின் வெற்றியை அடுத்து பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.
மேலும் இவர் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். இந்த நிலையில் தனது ஹாட்டான லேட்டஸ்ட் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்து இருக்கின்றார். மேலும் அதில் குறிப்பிட்டுள்ளதாவது, நெகட்டிவிட்டியான ஃபீலிங்ஸ் மருந்து மகிழ்ச்சியாகவும் நம்பிக்கையாகவும் எப்போதும் இருங்கள் என ரசிகர்களுக்காக மோட்டிவேஷனலாக பதிவிட்டிருக்கின்றார்.
Be happy peeps.. keep hope..
your happiness and peace comes above all… Life is just too short for negative feels❤️😚 pic.twitter.com/QHHeYAtvQY— Rashmika Mandanna (@iamRashmika) February 7, 2023