ஸ்டேட்ங் பேங்க் ஆப் இந்தியா நிறுவனம் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் 931 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் – State Bank of India

பணியின் பெயர் – Assistant Manager, Deputy Manager, Manager, Senior Project Manager, Chief Manager

விண்ணப்பிக்க கடைசி தேதி – 06.10.2023

விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

சம்பளம் – ரூ.36000 முதல் ரூ.1,00,350வரை

வயது வரம்பு – 32 முதல் 45

கல்வித்தகுதி – BE, B.Tech, MCA, M.Tech, M.Sc பட்டப்படிப்பு தகுதியான நபர்கள் Written Test, Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

வேலைக்கு விண்ணப்பிக்க: https://sbi.co.in