ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்க்கான அலுவலக உதவியாளர், எழுத்தர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம்: ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்
பணியின் பெயர்: அலுவலக உதவியாளர், எழுத்தர், இரவு காவலர், ஓட்டுநர்
பணியிடங்கள்: 39
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.01.2024
விண்ணப்பிக்கும் முறை: Offline
கல்வி தகுதி: 8ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 18- 37 வயது வரை
சம்பளம்: மேலே குறிப்பிட்ட பணிகளுக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படும்

இந்த பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு: https://pudukkottai.nic.in/notice_category/recruitment/