
திருப்பூர் ஊரக வளர்ச்சித் துறை ஆனது இரவு காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.
நிறுவனம்: Tamilnadu Rural Development Department (TNRD)
பணியின் பெயர்: இரவு காவலர்
பணியிடங்கள்: 2
வயது வரம்பு: 18 முதல் 32 வயது வரை
கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி, சைக்கிள் ஓட்ட தெரிந்திருந்த வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 13/12/2023
சம்பளம்: ரூ.15700 – 50000/-
விண்ணப்பிக்க: https://cdn.s3waas.gov.in/s3d1f255a373a3cef72e03aa9d980c7eca/uploads/2023/11/2023112822.pdf
கடைசி தேதி: 13/12/2023