மத்திய அரசின் கீழ் வரும் எல்லைப்புற சாலைகள் அமைப்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: Radio Mechanic, Operator Communication, Driver Mechanical Transport (OG), Vehicle Mechanic, MSW Driller, MSW Mason, MSW Painter, MSW Mess Waiter.

காலி பணியிடங்கள்: 567

கல்வித்தகுதி: 10வது தேர்ச்சி, ஐடிஐ.

சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.81,100 வரை.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.02.2023 (நாளை).

மேலும் விவரங்களுக்கு: https://bro.gov.in/ செல்லவும்.