
சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: அப்ரண்டீஸ்
காலி பணியிடங்கள்: 5000
விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் அறிவிப்பு தொடர்பான அனைத்து விவரங்களையும் சரிபார்க்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 3
கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு
வயது: 28
தமிழகத்தில் மொத்தம் 230 பணியிடங்கள் உள்ளன.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகவும்.