சார்ஜர் இல்லாமல் 50 ஆண்டுகள் வரை பயன்படுத்த கூடிய பேட்டரியை சீனா நிறுவனம் ஒன்று உருவாக்கி அசத்தியுள்ளது. சீனாவின் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஒன்றான பீட்டா வோல்ட் புதிய வகை பேட்டரியை தயாரித்து இருப்பதாக அறிவித்துள்ளது. தங்களுடைய பேட்டரி 50 ஆண்டுகள் நீடிக்கும் என்றும் சாதாரண பேட்டரிகளை போல நிலையான சார்ஜிங் அல்லது பராமரிப்பு தேவைப்படாது என்றும் அந்நிறுவனம் உத்திரவாதம் அளித்துள்ளது