செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி வியாழக்கிழமை மிலாது நபி நாளுக்காக அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த நாள் வெள்ளிக்கிழமை சொந்த விடுப்பு எடுத்துக் கொண்டால் அடுத்து சனி மற்றும் ஞாயிறு என்று விடுமுறை கிடைக்கும். அதன்பிறகு அக்டோபர் இரண்டாம் தேதி திங்கட்கிழமை காந்தி செய்தியை முன்னிட்டு பொது விடுமுறை என்பதால் தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை கிடைக்கும். எனவே விடுமுறைக்கு சொந்த ஊர் செல்ல திட்டமிட்டுள்ளவர்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுங்கள்.