SFIO எனப்படும் தீவிர மோசடி புலன் விசாரணை அலுவலகம் 43 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் கூடுதல் இயக்குனர், இணை இயக்குனர் மற்றும் துணை இயக்குனர் உள்ளிட்ட பதவிகளுக்கு டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் ஹைதராபாத்தில் 50 ரூபாய் பணிபுரிய ஆட்கள் தேர்வு செய்ய இருப்பதாகவும் கூடுதல் விவரங்கள் அறிய sfio.gov.in அல்லது www.mcs.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.