பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா 425 காலி பணியிடங்களை நிரப்பு வேலை வாய்ப்பு அறிவிப்பின் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளது. டிப்ளமோ இன்ஜினியர் பொறுப்புகளில் பணியாற்ற ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 18 முதல் 3 வயதுக்குள் உடையவர்கள் எழுத்து தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். செப்டம்பர் 23 விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால் கூடுதல் விவரங்கள் அறிய Powergrid என்ற இணையதள முகவரியை அணுகவும்.
425 காலி பணியிடங்கள்… செப்டம்பர் 23 வரை விண்ணப்பிக்கலாம்… மிஸ் பண்ணிடாதீங்க…!!
Related Posts
B.Sc, BE/B.Tech, Diploma முடித்தவர்களுக்கு… 1.50 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை…. உடனே முந்துங்க….!!!
யூனியன் பொது சேவை ஆணையம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: யூனியன் பொது சேவை ஆணையம் பணியின் பெயர்: பல்வேறு பணிகள் பணியிடங்கள்: 83 விண்ணப்பிக்க கடைசி தேதி: May 30, 2024 விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்…
Read moreApply Now: 2,553 காலிப் பணியிடங்கள்… மாதம் ரூ.56,000 சம்பளத்தில் வேலை…!!!
மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் உதவி அறுவை சிகிச்சை நிபுணருக்கான 2553 பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. UGC அல்லது அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் எம்பிபிஎஸ் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் www.mrb.tn.gov.in…
Read more